ஆவணத்தை நூறு சதவீதம் சரிபார்ப்பது கடினம் என்றாலும், அதை பார்த்த நிபுணர்கள்

இந்த ஆவணத்தில் வீகர் இனத்தவரின் அந்தரங்க மற்றும் மத வாழ்க்கை முறை, அவர்கள் எப்படி சாப்பிடுவார்கள், எப்படி ஆடை அணிவார்கள், எப்போது தொழுகையில் ஈடுபடுவார்கள் அல்லது மசூதிக்கு செல்வார்கள் மற்றும் குற்றவாளியாக கருதப்படும் சுமார் மூன்றாயிரம் குடும்பங்கள், நண்பர்கள், அண்டை வீட்டாரின் விவரங்கள் பதிவாகியுள்ளன.


இந்த ஆவணத்தை நூறு சதவீதம் சரிபார்ப்பது கடினம் என்றாலும், அதை பார்த்த நிபுணர்கள், அதில் உண்மை இருப்பதாக நம்புகின்றனர்.


இந்த ஆவணத்தை பார்த்த டாக்டர் அட்ரியன் ஸென்ஸ் கருத்து தெரிவிக்கையில், 'ஒட்டுமொத்த பிரசாரமும் அதன் பின்னணியில் உள்ள பகுத்தறிவும் மிகவும் விரிவான மற்றும் முற்றிலும் நிலையான உலகின் பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவொரு மதத்தின் மீதும் மிகவும் அச்சம் ஏற்படுத்தக்கூடிய மத்தியகால நம்ப முடியாத சித்தாந்தத்தை நாமும் விரும்பக்கூடியதாக இருக்கலாம்