அவர்களை கீழ்கண்ட காரணங்களால் தடுத்து வைக்க முடிவு செய்யப்பட்டது தெரிய வருகிறது. அந்த ஆவணத்தில் கீழ்கண்டபடி குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலர் "கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தார்கள்", வேறு சிலருக்கு, "வெளிநாட்டில் உறவினர்கள் இருந்தார்கள்" அல்லது இணையத்தில் "தற்செயலாக வெளிநாட்டு வலைதளத்தில் அவர்கள் தகவல்களை தேடினார்கள்" அல்லது நீளமாக தாடி வைத்திருந்தார்கள் அல்லது "முக்காடு அணியும் வழக்கத்தை கொண்டிருந்தனர்" அல்லது "சிறுபான்மை மதத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்" என்று அந்த பக்கங்களில் கூறப்பட்டிருந்தது. வேறு சிலருக்கோ, பிறப்புக்கட்டுப்பாடு கொள்கைகளை மீறியது தெரிய வந்ததாலும், நம்ப முடியாதவராக விளங்கியதாலும் தடுத்து வைக்கப்பட பரிசீலிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது